தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 38:30 Genesis 38:30

பின்பு கையில் சிவப்புநூல் கட்டப்பட்டிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பெயரிடப்பட்டது.

ஆதியாகமம் 38:30 · IRV

Then his brother came out with the scarlet thread around his wrist, and he was named Zerah.

Genesis 38:30 · BSB
ஆதியாகமம் 38 முழுவதும் வாசிக்க