தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 38:5 Genesis 38:5

அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு சேலா என்று பெயரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.

ஆதியாகமம் 38:5 · IRV

Then she gave birth to another son and named him Shelah; it was at Chezib that she gave birth to him.

Genesis 38:5 · BSB
ஆதியாகமம் 38 முழுவதும் வாசிக்க