ஆதியாகமம் 39:11 Genesis 39:11
இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டிற்குள் போனான்; வீட்டு மனிதர்களில் ஒருவரும் வீட்டில் இல்லை.
One day, however, Joseph went into the house to attend to his work, and not a single household servant was inside.