தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 39:12 Genesis 39:12

அப்பொழுது அவள் அவனுடைய உடையைப் பற்றிப் பிடித்து, “என்னோடு உறவுகொள் என்றாள். அவனோ தன் உடையை அவள் கையிலே விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான்.

ஆதியாகமம் 39:12 · IRV

She grabbed Joseph by his cloak and said, “Sleep with me!” But leaving his cloak in her hand, he escaped and ran outside.

Genesis 39:12 · BSB
ஆதியாகமம் 39 முழுவதும் வாசிக்க