ஆதியாகமம் 39:19 Genesis 39:19
உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னிடம் சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவன் கோபமடைந்தான்.
When his master heard the story his wife told him, saying, “This is what your slave did to me,” he burned with anger.