தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 39:2 Genesis 39:2

யெகோவா யோசேப்போடு இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.

ஆதியாகமம் 39:2 · IRV

And the LORD was with Joseph, and he became a successful man, serving in the household of his Egyptian master.

Genesis 39:2 · BSB
ஆதியாகமம் 39 முழுவதும் வாசிக்க