தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 39:7 Genesis 39:7

சிலநாட்கள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் மோகம்கொண்டு, “என்னோடு உறவுகொள்” என்றாள்.

ஆதியாகமம் 39:7 · IRV

and after some time his master’s wife cast her eyes upon Joseph and said, “Sleep with me.”

Genesis 39:7 · BSB
ஆதியாகமம் 39 முழுவதும் வாசிக்க