தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 40:1 Genesis 40:1

இந்த சம்பவங்களுக்குப்பின்பு, எகிப்தின் ராஜாவுக்கு பானபாத்திரக்காரனும் அப்பம் சுடுகிறவனும் எகிப்தின் ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்தார்கள்.

ஆதியாகமம் 40:1 · IRV

Some time later, the king’s cupbearer and baker offended their master, the king of Egypt.

Genesis 40:1 · BSB
ஆதியாகமம் 40 முழுவதும் வாசிக்க