ஆதியாகமம் 40:10 Genesis 40:10
அந்தத் திராட்சைச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.
and on the vine were three branches. As it budded, its blossoms opened and its clusters ripened into grapes.