தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 40:14 Genesis 40:14

இதுதான் அதனுடைய அர்த்தம் என்று சொன்னதுமல்லாமல் நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்குத் தெரிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும்.

ஆதியாகமம் 40:14 · IRV

But when it goes well for you, please remember me and show me kindness by mentioning me to Pharaoh, that he might bring me out of this prison.

Genesis 40:14 · BSB
ஆதியாகமம் 40 முழுவதும் வாசிக்க