தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 40:21 Genesis 40:21

பானபாத்திரக்காரர்களின் தலைவனைப் பானம் கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.

ஆதியாகமம் 40:21 · IRV

Pharaoh restored the chief cupbearer to his position, so that he once again placed the cup in Pharaoh’s hand.

Genesis 40:21 · BSB
ஆதியாகமம் 40 முழுவதும் வாசிக்க