தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 40:5 Genesis 40:5

எகிப்தின் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் அப்பம் சுடுகிறவனுமாகிய அந்த இரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே இரவில் வெவ்வேறு அர்த்தமுள்ள கனவு கண்டார்கள்.

ஆதியாகமம் 40:5 · IRV

both of these men—the Egyptian king’s cupbearer and baker, who were being held in the prison—had a dream on the same night, and each dream had its own meaning.

Genesis 40:5 · BSB
ஆதியாகமம் 40 முழுவதும் வாசிக்க