தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 40:7 Genesis 40:7

அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடு காவலில் வைக்கப்பட்டிருந்த பார்வோனுடைய அதிகாரிகளை நோக்கி: “உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன” என்று கேட்டான்.

ஆதியாகமம் 40:7 · IRV

So he asked the officials of Pharaoh who were in custody with him in his master’s house, “Why are your faces so downcast today?”

Genesis 40:7 · BSB
ஆதியாகமம் 40 முழுவதும் வாசிக்க