தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:1 Genesis 41:1

இரண்டு வருடங்கள் சென்றபின்பு, பார்வோன் ஒரு கனவு கண்டான்; அது என்னவென்றால், அவன் நைல் நதியருகில் நின்றுகொண்டிருந்தான்.

ஆதியாகமம் 41:1 · IRV

After two full years had passed, Pharaoh had a dream: He was standing beside the Nile,

Genesis 41:1 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க