தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:10 Genesis 41:10

பார்வோன் தம்முடைய வேலைக்காரர்கள்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் அப்பம் சுடுகிறவர்களின் தலைவனையும் காவலாளிகளின் அதிபதியின் வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில்,

ஆதியாகமம் 41:10 · IRV

Pharaoh was once angry with his servants, and he put me and the chief baker in the custody of the captain of the guard.

Genesis 41:10 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க