தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:12 Genesis 41:12

அப்பொழுது காவலாளிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய வாலிபன் ஒருவன் அங்கே எங்களோடு இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட கனவுகளுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் கனவுகளின் அர்த்தத்தைச் சொன்னான்.

ஆதியாகமம் 41:12 · IRV

Now a young Hebrew was there with us, a servant of the captain of the guard. We told him our dreams and he interpreted them for us individually.

Genesis 41:12 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க