தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:15 Genesis 41:15

பார்வோன் யோசேப்பை நோக்கி: “ஒரு கனவு கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு கனவைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன்” என்றான்.

ஆதியாகமம் 41:15 · IRV

Pharaoh said to Joseph, “I had a dream, and no one can interpret it. But I have heard it said of you that when you hear a dream you can interpret it.”

Genesis 41:15 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க