தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:19 Genesis 41:19

அவைகளுக்குப்பின்பு இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தன; இவைகளைப்போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை.

ஆதியாகமம் 41:19 · IRV

After them, seven other cows—sickly, ugly, and thin—came up. I have never seen such ugly cows in all the land of Egypt!

Genesis 41:19 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க