தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:21 Genesis 41:21

அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போனபோதிலும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன்பு இருந்தது போலவே அவலட்சணமாக இருந்தன; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன்.

ஆதியாகமம் 41:21 · IRV

When they had devoured them, however, no one could tell that they had done so; their appearance was as ugly as it had been before. Then I awoke.

Genesis 41:21 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க