தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:22 Genesis 41:22

பின்னும் நான் என் கனவிலே, நிறை மேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.

ஆதியாகமம் 41:22 · IRV

In my dream I also saw seven heads of grain, plump and ripe, growing on a single stalk.

Genesis 41:22 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க