தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:27 Genesis 41:27

அவைகளுக்குப்பின்பு ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருடங்களாம்; கீழ்காற்றினால் தீய்ந்து உலர்ந்ததுமான ஏழு கதிர்களும் ஏழு வருடங்களாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருடங்களாம்.

ஆதியாகமம் 41:27 · IRV

Moreover, the seven thin, ugly cows that came up after them are seven years, and so are the seven worthless heads of grain scorched by the east wind—they are seven years of famine.

Genesis 41:27 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க