தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:3 Genesis 41:3

அவைகளுக்குப்பின்பு அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்ற பசுக்களுடன் நின்றன.

ஆதியாகமம் 41:3 · IRV

After them, seven other cows, sickly and thin, came up from the Nile and stood beside the well-fed cows on the bank of the river.

Genesis 41:3 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க