தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:30 Genesis 41:30

அதன்பின்பு பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருடங்கள் வரும்; அப்பொழுது எகிப்துதேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போகும்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.

ஆதியாகமம் 41:30 · IRV

but seven years of famine will follow them. Then all the abundance in the land of Egypt will be forgotten, and the famine will devastate the land.

Genesis 41:30 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க