தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:32 Genesis 41:32

இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிப்பதற்காக, இந்தக் கனவு பார்வோனுக்கு மீண்டும் வந்தது.

ஆதியாகமம் 41:32 · IRV

Moreover, because the dream was given to Pharaoh in two versions, the matter has been decreed by God, and He will carry it out shortly.

Genesis 41:32 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க