தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:33 Genesis 41:33

ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனிதனைத் தேடி, அவனை எகிப்துதேசத்திற்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.

ஆதியாகமம் 41:33 · IRV

Now, therefore, Pharaoh should look for a discerning and wise man and set him over the land of Egypt.

Genesis 41:33 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க