தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:35 Genesis 41:35

அவர்கள் வரப்போகிற நல்ல வருடங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருப்பதற்கு, பார்வோனுடைய அதிகாரத்திற்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி சேமித்துவைப்பார்களாக.

ஆதியாகமம் 41:35 · IRV

Under the authority of Pharaoh, let them collect all the excess food from these good years, that they may come and lay up the grain to be preserved as food in the cities.

Genesis 41:35 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க