தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:36 Genesis 41:36

தேசம் பஞ்சத்தினால் அழிந்துபோகாமலிருக்க, அந்தத் தானியம் இனி எகிப்துதேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருடங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக” என்றான்.

ஆதியாகமம் 41:36 · IRV

This food will be a reserve for the land during the seven years of famine to come upon the land of Egypt. Then the country will not perish in the famine.”

Genesis 41:36 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க