ஆதியாகமம் 41:4 Genesis 41:4
அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்களையும் விழுங்கிப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான்.
And the cows that were sickly and thin devoured the seven sleek, well-fed cows. Then Pharaoh woke up,