தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:42 Genesis 41:42

பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய ஆடைகளை அவனுக்கு அணிவித்து, தங்கச் சங்கிலியை அவனுடைய கழுத்திலே அணிவித்து,

ஆதியாகமம் 41:42 · IRV

Then Pharaoh removed the signet ring from his finger, put it on Joseph’s finger, clothed him in garments of fine linen, and placed a gold chain around his neck.

Genesis 41:42 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க