தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:44 Genesis 41:44

பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: “நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்திரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது” என்றான்.

ஆதியாகமம் 41:44 · IRV

And Pharaoh declared to Joseph, “I am Pharaoh, but without your permission, no one in all the land of Egypt shall lift his hand or foot.”

Genesis 41:44 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க