தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:46 Genesis 41:46

யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான்.

ஆதியாகமம் 41:46 · IRV

Now Joseph was thirty years old when he entered the service of Pharaoh king of Egypt. And Joseph left Pharaoh’s presence and traveled throughout the land of Egypt.

Genesis 41:46 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க