தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:49 Genesis 41:49

இப்படி யோசேப்பு அளக்கமுடியாத அளவிற்குக் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.

ஆதியாகமம் 41:49 · IRV

So Joseph stored up grain in such abundance, like the sand of the sea, that he stopped keeping track of it; for it was beyond measure.

Genesis 41:49 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க