ஆதியாகமம் 41:5 Genesis 41:5
மறுபடியும் அவன் தூங்கியபோது, இரண்டாம் முறை ஒரு கனவு கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளர்ந்தது.
but he fell back asleep and dreamed a second time: Seven heads of grain, plump and ripe, came up on one stalk.