ஆதியாகமம் 41:50 Genesis 41:50
பஞ்சமுள்ள வருடங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றெடுத்தாள்.
Before the years of famine arrived, two sons were born to Joseph by Asenath daughter of Potiphera, priest of On.