தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 41:52 Genesis 41:52

நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகச்செய்தார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பெயரிட்டான்.

ஆதியாகமம் 41:52 · IRV

And the second son he named Ephraim, saying, “God has made me fruitful in the land of my affliction.”

Genesis 41:52 · BSB
ஆதியாகமம் 41 முழுவதும் வாசிக்க