ஆதியாகமம் 41:57 Genesis 41:57
அனைத்து தேசங்களிலும் பஞ்சம் அதிகமாக இருந்ததால், அனைத்து தேசத்தார்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.
And every nation came to Joseph in Egypt to buy grain, because the famine was severe over all the earth.