ஆதியாகமம் 42:1 Genesis 42:1
எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் மகன்களை நோக்கி: “நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?
When Jacob learned that there was grain in Egypt, he said to his sons, “Why are you staring at one another?”