தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 42:13 Genesis 42:13

அப்பொழுது அவர்கள்: “உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான்” என்றார்கள்.

ஆதியாகமம் 42:13 · IRV

But they answered, “Your servants are twelve brothers, the sons of one man in the land of Canaan. The youngest is now with our father, and one is no more.”

Genesis 42:13 · BSB
ஆதியாகமம் 42 முழுவதும் வாசிக்க