தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 42:15 Genesis 42:15

உங்களுடைய இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.

ஆதியாகமம் 42:15 · IRV

And this is how you will be tested: As surely as Pharaoh lives, you shall not leave this place unless your youngest brother comes here.

Genesis 42:15 · BSB
ஆதியாகமம் 42 முழுவதும் வாசிக்க