தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 42:2 Genesis 42:2

எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்க நீங்கள் அங்கே போய், நமக்காகத் தானியத்தை வாங்குங்கள்” என்றான்.

ஆதியாகமம் 42:2 · IRV

“Look,” he added, “I have heard that there is grain in Egypt. Go down there and buy some for us, so that we may live and not die.”

Genesis 42:2 · BSB
ஆதியாகமம் 42 முழுவதும் வாசிக்க