தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 42:22 Genesis 42:22

அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: “இளைஞனுக்கு விரோதமாகப் பாவம் செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேட்காமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவனுடைய இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது” என்றான்.

ஆதியாகமம் 42:22 · IRV

And Reuben responded, “Didn’t I tell you not to sin against the boy? But you would not listen. Now we must account for his blood!”

Genesis 42:22 · BSB
ஆதியாகமம் 42 முழுவதும் வாசிக்க