தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 42:27 Genesis 42:27

தங்குகிற இடத்திலே அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீவனம் போடத் தன் சாக்கைத் திறந்தபோது, சாக்கிலே தன் பணம் இருக்கிறதைக் கண்டு,

ஆதியாகமம் 42:27 · IRV

At the place where they lodged for the night, one of them opened his sack to get feed for his donkey, and he saw his silver in the mouth of the sack.

Genesis 42:27 · BSB
ஆதியாகமம் 42 முழுவதும் வாசிக்க