ஆதியாகமம் 42:29 Genesis 42:29
அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபிடம் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து:
When they reached their father Jacob in the land of Canaan, they described to him all that had happened to them: