தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 42:30 Genesis 42:30

“தேசத்திற்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை உளவுபார்க்க வந்தவர்கள் என்று நினைத்து எங்களோடு கடினமாகப் பேசினான்.

ஆதியாகமம் 42:30 · IRV

“The man who is lord of the land spoke harshly to us and accused us of spying on the country.

Genesis 42:30 · BSB
ஆதியாகமம் 42 முழுவதும் வாசிக்க