ஆதியாகமம் 42:32 Genesis 42:32
நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், ஒரு தகப்பனுடைய பிள்ளைகள், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்” என்றோம்.
We are twelve brothers, sons of one father. One is no more, and the youngest is now with our father in the land of Canaan.’