தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 42:35 Genesis 42:35

அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டும்போது, இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்த பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள்.

ஆதியாகமம் 42:35 · IRV

As they began emptying their sacks, there in each man’s sack was his bag of silver! And when they and their father saw the bags of silver, they were dismayed.

Genesis 42:35 · BSB
ஆதியாகமம் 42 முழுவதும் வாசிக்க