தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 42:36 Genesis 42:36

அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: “என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாக நேரிடுகிறது” என்றான்.

ஆதியாகமம் 42:36 · IRV

Their father Jacob said to them, “You have deprived me of my sons. Joseph is gone and Simeon is no more. Now you want to take Benjamin. Everything is going against me!”

Genesis 42:36 · BSB
ஆதியாகமம் 42 முழுவதும் வாசிக்க