தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 42:4 Genesis 42:4

யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ தீங்கு வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவனுடைய சகோதரர்களோடு அனுப்பவில்லை.

ஆதியாகமம் 42:4 · IRV

But Jacob did not send Joseph’s brother Benjamin with his brothers, for he said, “I am afraid that harm might befall him.”

Genesis 42:4 · BSB
ஆதியாகமம் 42 முழுவதும் வாசிக்க