தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 42:6 Genesis 42:6

யோசேப்பு அந்த தேசத்திற்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் மக்கள் அனைவருக்கும் தானியத்தை விற்றான். யோசேப்பின் சகோதரர்கள் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.

ஆதியாகமம் 42:6 · IRV

Now Joseph was the ruler of the land; he was the one who sold grain to all its people. So when his brothers arrived, they bowed down before him with their faces to the ground.

Genesis 42:6 · BSB
ஆதியாகமம் 42 முழுவதும் வாசிக்க