தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 42:9 Genesis 42:9

யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட கனவுகளை நினைத்து, அவர்களை நோக்கி: “நீங்கள் உளவாளிகள், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள்” என்றான்.

ஆதியாகமம் 42:9 · IRV

Joseph remembered his dreams about them and said, “You are spies! You have come to see if our land is vulnerable.”

Genesis 42:9 · BSB
ஆதியாகமம் 42 முழுவதும் வாசிக்க